பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி! - Yazhpanam

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி!

சென்னை: திரைப்படப் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மறைவால் தமிழ்த் திரையுலகம் கண்ணீர்க் கடலில் மூழ்கியுள்ளது. தமிழ்த் திரையுலகினர் திரண்டு வந்து முத்துக்குமாரின் உடலுக்குஇறுதி மரியாதை செலுத்தினர். நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பல தரப்பினரும் நா. முத்துக்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

News Source:TamilFilmbeat.Com
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot