பொங்கியெழும் தமிழ் நாடு! - Yazhpanam

வியாழன், 19 ஜனவரி, 2017

பொங்கியெழும் தமிழ் நாடு!

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி உச்சகட்ட போராட்டம்- போர்க்களமான தமிழகம்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உச்சகட்ட போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். -மாணவர்கள் போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு -நாகை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம் -இலங்கை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் -விருதுநகர் பட்டாசு உற்பத்தியாளர்கள் நாளை வேலை நிறுத்தம் -ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தம் -அலங்காநல்லூரில் 4-வது நாள் இரவும் போராட்டம் நீடிப்பு -மெரீனாவில் அலைமோதும் மக்கள் கூட்டம் -2 லட்சம் பேர் வரை மெரீனாவில் திரண்டுள்ளதாக தகவல் -மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம் -அரசுப் பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது
********************************************************************************
***************************************************************************************************************************
நன்றி: தட்ஸ் தமிழ் (செய்திகளுக்கு மற்றும் புகைப்படங்கள்)
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot