மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையில் ‘லங்காஸ்ரீ’ இணையத்தள உரிமையாளர் ஸ்ரீகுகனின் தொடர்பு என்ன?? (அதிர்ச்சி தகவல்கள்!!) - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, March 21, 2017

மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையில் ‘லங்காஸ்ரீ’ இணையத்தள உரிமையாளர் ஸ்ரீகுகனின் தொடர்பு என்ன?? (அதிர்ச்சி தகவல்கள்!!)

கங்­கா­தரன் ஹரிஸ்­ணவி 13 வய­தான பாட­சாலை மாணவி. வவு­னியா உக்குளாங்­குளம் மூன்றாம் ஒழுங்­கையில் உள்ள வீட்டில் தனது தாய், சகோ­தரன், சகோ­தரி ஆகி­யோ­ருடன் வாழ்ந்து வந்தார்.இந்­நி­லையில் கடந்த பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திகதி செவ்­வா­யன்று ஹரிஸ்­ணவி தூக்கில் தொங்­கிய நிலையில் சடலமாக மீட்­கப்­பட்டார். இந்த சம்­பவம் அப்­பி­ர­தே­சத்தை பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது.அத்­துடன் வடக்கு முழு­வதும் இந்த சம்பவம் பாரிய அதிர்­வ­லை­க­ளையும் ஏற்படுத்தியது. ஹரிஸ்­ணவியின் தாயார் மாதவி ஒரு ஆசி­ரியை.
வவு­னியா பண்­டா­ரிக்­குளம் விபு­லா­னந்தா வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்­று­பவர்.இந்­நி­லையில் கடந்த பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திகதி செவ்­வா­யன்று ஹரிஸ்­ணவி தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.இந்த சம்­பவம் அப்­பி­ர­தே­சத்தை பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யது. அத்­துடன் வடக்கு முழு­வதும் இந்த சம்பவம் பாரிய அதிர்­வ­லை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யது.

ஹரிஸ்­ணவியின் தாயார் மாதவி ஒரு ஆசி­ரியை.
வவு­னியா பண்­டா­ரிக்­குளம் விபு­லா­னந்தா வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்­று­பவர். ஹரிஸ்­ணவியும் அவ­ரது 14 வய­தான மூத்த சகோ­தரன், இளைய சகோ­தரி ஆகிய மூவரும் குறித்த பாட­சா­லை­யி­லேயே கல்வி பயின்று வந்­தனர்.தாயா­ரோடு பாட­சா­லைக்குச் சென்று அவ­ரு­ட­னேயே மீண்டும் திரும்பும் இவர்­களின் தந்தை அர­சியல் புகலிடகோரிக்கை­யா­ள­ராக ஜெர்­ம­னியில் வசித்து வரு­கிறார்.உண்­மையில் ஹரிஸ்­ண­வியின் தாயாரின் சொந்த இடம் நெடுங்­கே­ணி­யாகும்.விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து நெடுங்­கே­ணியை மீட்கும் இரா­ணு­வத்தின் ஜய­சிக்­குறு படை­யெ­டுப்பின் போது அவர் வவுனி­யா­வுக்கு இடம்­பெ­யர்ந்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் வவு­னியா உக்­குளாங்­குளம், கோவில் வீதி பகு­தியில் அவர்கள் வசித்து வந்­தனர்.
ஹரிஸ்­ண­வியின் தந்­தை­யான சின்­னைய்யா இடம்­பெ­யர்ந்த பின்னர் உக்கு­ளாங்­கு­ளத்தில் வீட்டின் ஒரு பகு­தியில் சிறு கடை­யொன்­றினை நடத்தி வந்தார்.அப்­போது அடை­யாளம் தெரி­யாத நபர்­களின் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யி­ருந்த அவர் பின்னர் இந்­தி­யா­வுக்கு தப்பிச் சென்றிருந்தார். இந்­தி­யா­வி­லி­ருந்து ஜேர்­ம­னிக்கு அதன் பின்­ன­ரேயே அவர் அடைக்­கலம் தேடி நுழைந்­தி­ருந்தார்.தற்­போது ஜேர்மனியில் உள்ள சின்­னைய்யா மனைவி மாத­வி­யுடன் மகள் ஹரிஸ்­ணவி உள்­ளிட்ட பிள்­ளை­களை அங்கு எடுப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார்.அது தொடர்பில் கடவுச் சீட்­டுக்­களும் பெறப்­பட்­டி­ருந்த நிலையிலேயே ஹரிஸ்­ண­வியின் உயிர் கொடூ­ர­மாகப் பறிக்­கப்­பட்­டுள்­ளது.கடந்த பெப்­ர­வரி 19 ஆம் திகதி பாட­சாலை செல்­லாத ஹரிஸ்­ணவி, தாயும் சகோ­த­ரர்­களும் பாட­சாலை விட்டு வீட்­டுக்கு வரும்­போது வீட்டில் சட­ல­மாக காணப்­பட்டார்.காலை 7 மணிக்­கெல்லாம் பாட­சா­லைக்கு தாயாரும் ஏனைய சகோதரர்களும் சென்று பிற்­பகல் 2.15 மணி­ய­ள­வி­லேயே வீடு திரும்­பினர்.
இதன் போதே வீட்டின் ஒரு அறையில் சேலை ஒன்­றினை பயன்­ப­டுத்தி தூக்கில் தொங்கி தற்­கொலை செய்து கொண்­டதை வெளிப்­ப­டுத்தும் வித­மாக சடலம் காணப்பட்டது.இவ்­வி­டயம் உட­ன­டி­யாக பண்­டா­ரிக்­குளம் பொலிஸ் காவ­ல­ர­ணுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. பண்­டா­ரிக்­குளம் காவலரணில் அப்­போது கட­மையில் இருந்த பொறுப்­ப­தி­காரி விட­யத்தை பிர­தான பொலிஸ் நிலை­ய­மான வவுனியாவுக்கும் அறிவித்து விட்டு ஸ்தலம் சென்­றி­ருந்தார்.இத­னை­ய­டுத்து வவு­னியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் டபி­ளியூ. எச். சோம­ரத்­தின விட­யத்தை உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்தார்.அதன்படி வவு­னியா மாவட்­டத்­துக்கு பொறுப்­பான பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் வசந்த விக்கி­ர­ம­சிங்க, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிய­சிறி பெர்­னாண்டோ ஆகி­யோரின் மேற்பார்வையின் கீழ் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.பொலிஸார் ஹரிஸ்­ணவியின் வீட்­டுக்கு செல்லும் போதும் அவரின் சட­ல­மா­னது தூக்­கி­லி­ருந்து இறக்­கப்­பட்டு கட்டிலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.
இதனால் தூக்கு தானாக போடப்­பட்­டதா? பிறி­தொ­ரு­வரால் போடப்­பட்­டதா என்­பதை காட்டிக் கொடுக்கும் சாட்­சி­யங்கள் சில அழிந்­தி­ருந்­தன. எனினும் தனது மகள் தூக்கில் தொங்கும் போது தாய் அவளை தூக்­கி­லி­ருந்து இறக்­கு­வது என்­பது யதார்த்­த­மான விடயமாக பார்த்த பொலிஸார் பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். இதன்போது சட­லத்தின் கழுத்துப் பகுதியிலும் முகம் உள்­ளிட்ட சில பகு­தி­க­ளிலும் கீறல், சிராய்ப்புக் காயங்கள் உள்ளமை பொலி­ஸா­ருக்கு ஹரிஸ்­ணவியின் மர­ணத்தில் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.
அத்­துடன் தூக்கில் தொங்க பயன்படுத்தப்பட்ட சேலையின் கட்டுப் பகு­தியில் கிறீஸ் படிந்­தி­ருந்­ததும் பொலி­ஸாரின் அவ­தா­னத்­துக்­குட்­பட்­டது.இது தொடர்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிய­சிறி பெர்­னாண்­டோ­வுக்கு ஸ்தலத்தில் இருந்த விசா­ரணை அதிகாரிகள் தகவல் அளித்­தனர்.அதன்­படி அடுத்த கட்ட விசா­ர­ணைகள் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிய­சிறி பெர்­னாண்­டோவின் நேரடிக் கட்டுப்பாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.இதற்­கி­டையில் ஹரிஸ்­ண­வியின் சடலத்தை பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு பொலிஸார் அனுப்பி வைத்­தனர்.
தற்­கொலை என நம்­பப்­பட்ட பல சம்­வங்கள் தொடர்பில் சூட்­சும விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவற்றை கொலை என நிரூ­பித்து சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்த திற­மை­மிக்க அதி­கா­ரி­யான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிய­சிறி இந்த விட­யத்­தையும் மிக சூட்­சு­ம­மாக கையாண்டார்.அதன்படி உண்­மையில் கடந்த பெப்­ர­வரி 19 ஆம் திகதி ஹரிஸ்ண­வியின் வீட்டில் என்ன நடந்­தது என்­பதை வெளிப்படுத்த 3 பொலிஸ் குழுக்கள் கட­மையில் அவரால் ஈடுப்­ப­டுத்­தப்­பட்­டன.வவு­னியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சோம­ரத்­னவின் கீழ் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சேனா­ரத்ன தலை­மையில் ஒரு குழுவும் பண்­டா­ரிக்­குளம் காவல­ரணின் பொறுப்­ப­தி­காரி எஸ்.எஸ். குணரத்ன, பதில் பொறுப்­ப­தி­காரி பிரேமதிலக்க ஆகி­யோரின் கீழ் ஒரு குழுவும் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்­ப­தி­காரி தல­வன்­சவின் கீழ் மற்­றொரு குழுவும் இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டன.இந்த ஒவ்­வொரு பொலிஸ் குழு­வுக்கும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிய­சிறி பெர்­னாண்டோ பிரத்­தி­யேக பொறுப்புக்களை வழங்­கி­யி­ருந்­த­துடன் அவற்றை ஒருங்­கி­ணைத்து மேல­திக விசா­ர­ணை­களை நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இந்­நி­லையில் தான் ஹரிஸ்ண­வியின் பிரேத பரி­சோ­தனை அறிக்கை பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது.
அதன்­படி ஹரிஸ்­ணவி தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொள்­ள­வில்லை என்­பது நிரூ­ப­ண­மா­னது.
யாரோ ஒரு­வரால் ஹரிஸ்­ணவி பாலியல் பலாத்­கா­ரத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு படு­கொலை செய்யப்­பட்­டுள்­ள­தாக அந்த அறிக்கை உறுதி செய்­தது.அத்­துடன் ஹரிஸ்­ண­வியின் உடலில் ஆங்­காங்கே காணப்­பட்ட கிறீஸ் படி­வு­களும் தற்­கொ­லை­யாக காட்ட பயன்படுத்தப்­பட்ட சேலையின் கட்டுப் பகு­தியில் படிந்­தி­ருந்த கிறீஸ் படி­வு­களும் பொலி­ஸாரின் விசேட அவதானிப்புக்கு உட்­பட்­டது.அத்­துடன் ஹரிஸ்ண­வியின் மர்ம உறுப்பு பகு­தியில் இருந்து பெறப்­பட்ட ஒரு வகை திர­வம், சட­லத்தில் அவதானிக்கப்பட்ட சந்­தே­கத்­திற்­கி­ட­மான உரோ­மங்கள் பலவும் டி.என்.ஏ. ஆய்­வு­க­ளுக்­காக கொழும்புக்கு அனுப்பப்பட்டன.இத­னி­டையே ஹரிஸ்­ண­வியின் தாயா­ரி­டமும் சகோ­த­ர­னி­டமும் வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்த பொலிஸார் அவ்விரு வாக்­கு­மூ­லங்­களும் ஒன்­றுடன் ஒன்று முரண்­பட்­டுள்­ளதை அவ­தா­னித்­தனர்.
விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் ஹரிஸ்­ணவி உள்­ளா­டை­க­ளு­ட­னேயே தூக்கில் போடப்­பட்­டுள்­ள­மையும் தூக்கில் இருந்து இறக்­கப்­பட்ட பின்­ன­ரேயே சட­லத்­துக்கு ஆடைகள் தாயாரால் அணி­விக்­கப்­பட்­டுள்­ள­மையும் பொலிஸ் விசாரணையாளர்­க­ளுக்கு பாரிய சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தின.
எதற்­காக தாயார் இவ்­வாறு ஆடை­களை அணி­வித்­தி­ருக்க வேண்டும் என பொலிஸார் தாயாரை மீண்டும் விசாரணை செய்­தனர்.
அதன் போது மகள் மூர்ச்­சை­யாக இருப்­ப­தாக நினைத்து அவரை சிகிச்­சைக்கு அழைத்துச் செல்ல அவ்­வாறு ஆடை­களை அணி­வித்­த­தாக தாயார் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.எனினும் அந்த பதிலால் பொலிஸார் திருப்­தி­ய­டை­ய­வில்லை. தாயாரின் செயற்­பாட்­டினால் ஹரிஸ்­ணவியின் கொலை­யா­ளி­களை அவ­ச­ர­மாக அடை­யாளம் காண இருந்த சாட்­சி­யங்கள் பல அழிந்­துள்­ள­தாக தெரி­விக்கும் பொலிஸார் விசாரணை­களை வேறு கோணங்­களில் திருப்­பினர்.ஹரிஸ்ணவி குறித்த தினம் தனது பாட­சாலை சீருடை அழுக்­காக இருந்­ததன் விளை­வாக பாட­சா­லைக்கு செல்லவில்லை என்­பது பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரிய வந்­தது. அத்­துடன் அவ­ருக்கு காதல் தொடர்­பு­களும் இருக்­க­வில்லை என்­பதும் உறு­தி­யா­னது. இந்­நி­லையில் ஹரிஸ்­ண­வியின் சடலம் காணப்­பட்ட அறையில் ஆடைகள் உள்­ளிட்ட வீட்டுப் பொருட்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடப்­பதை அவ­தா­னித்­தி­ருந்த பொலிஸார் ஏதேனும் திருடும் நோக்­கோடு ஒருவர் உள்­நு­ழைந்து இந்த கொடூ­ரத்தை அரங்­கேற்­றி­னரா எனவும் விசா­ரித்­தனர்.
எனினும் வழ­மை­யா­கவே ஹரிஸ்ண­வியின் வீடு அந்த கோலத்தில் தான் இருக்கும் என்­பதை மேல­திக விசா­ர­ணை­களில் தெரிந்து கொண்ட பொலிஸார் அந்த ஊகத்­தினை கைவிட்­டனர்.இத­னி­டையே ஹரிஸ்­ணவி பாட­சா­லைக்கு செல்­லாத நாட்­களில் தாயார் வீட்டை வெளிப்­பு­ற­மாக தாளிட்டு செல்­வதும் அன்­றைய தினம் அவ்­வாறு செய்­யாது சென்­றி­ருந்­த­மையும் விசா­ர­ணை­யா­ளர்­களின் அவ­தா­னத்­துக்கு உட்­பட்­டது.ஹரிஸ்­ணவி குடும்­பத்தின் எதி­ரிகள் பலரும் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். எனினும் கொலை மர்மம் நீடித்தது.இந்­நி­லையில் ஹரிஸ்­ண­வியின் சடலம் காணப்­பட்ட அறையில் ஆடைகள் உள்­ளிட்ட வீட்டுப் பொருட்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடப்­பதை அவ­தா­னித்­தி­ருந்த பொலிஸார் ஏதேனும் திருடும் நோக்­கோடு ஒருவர் உள்­நு­ழைந்து இந்த கொடூ­ரத்தை அரங்­கேற்­றி­னரா எனவும் விசா­ரித்­தனர்.எனினும் வழ­மை­யா­கவே ஹரிஸ்ண­வியின் வீடு அந்த கோலத்தில் தான் இருக்கும் என்­பதை மேல­திக விசா­ர­ணை­களில் தெரிந்து கொண்ட பொலிஸார் அந்த ஊகத்­தினை கைவிட்­டனர்.இத­னி­டையே ஹரிஸ்­ணவி பாட­சா­லைக்கு செல்­லாத நாட்­களில் தாயார் வீட்டை வெளிப்­பு­ற­மாக தாளிட்டு செல்­வதும் அன்­றைய தினம் அவ்­வாறு செய்­யாது சென்­றி­ருந்­த­மையும் விசா­ர­ணை­யா­ளர்­களின் அவ­தா­னத்­துக்கு உட்­பட்­டது.ஹரிஸ்­ணவி குடும்­பத்தின் எதி­ரிகள் பலரும் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். எனினும் கொலை மர்மம் நீடித்தது.

இத­னி­டை­யேதான் ஹரிஸ்­ணவி அயல்­வீ­டான பால­சிங்கம் ஜனர்ந்­தனின் (லங்காஸ்ரீ இணையத்தள உரிமையாளர் ஸ்ரீகுகனின் ஒன்று விட்ட தம்பியாவார்) வீட்டின் மீது ஒரு பொலிஸ் குழுவின் அவதானம் திரும்­பி­யது.ஜனர்ந்­தனின் வீட்­டுக்கு தெரி­யாது ஹரிஸ்­ணவி வீட்டில் இத்­த­கைய சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றி­ருக்க வாய்ப்­பில்லை என்­பதை வீட்டின் அமைப்பு, தூரம் உள்­ளிட்ட புவி­யியல் கார­ணி­களை வைத்து பொலிஸார் அனு­மா­னித்­தனர்.எனினும் பொலிஸார் அது தொடர்பில் காட்டிக் கொள்­ளாது உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிய­சி­றியின் ஆலோ­ச­னைக்கு அமைய விசா­ர­ணை­களை தொடர்ந்­தனர்.ஜனர்ந்தன் ஹரிஸ்­ண­வியின் வீட்­டுக்கு அருகில் வசித்த 3 பிள்­ளை­களின் தந்தை. வீட்­டுடன் ஒட்­டி­ய­தாக சிறு கராஜ் ஒன்றினை அவர் நடத்தி வந்தார்.இந்­நி­லையில் சட­லத்தில் காணப்­பட்ட கிறீஸ், சேலையின் கட்­டுப்­ப­கு­தியில் இருந்த கிறீஸ் ஆகி­யன ஜனர்ந்தன் மீதான சந்­தே­கங்­களை பொலி­ஸா­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது.தொடர்ந்து உக்குளாங்­குளம் பகு­தியில் தகவல் சேக­ரிப்பில் ஈடு­பட்ட ஒரு பொலிஸ் குழு முக்­கி­ய­மான தகவல் ஒன்றினை கண்­ட­றிந்­தது.
அதா­வது குறித்த தினம் ஜனர்ந்­தனின் கராஜில் முற்­பகல் 11 மணிக்கும் ஒரு­ம­ணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் இரு மணி நேரம் இயந்­தி­ரங்கள் பாரிய சத்­தத்­துடன் தொடர்ந்து இயங்கிக் கொண்­டி­ருந்­த­தாக.அந்த தகவல்கள் தெரி­வித்­தி­ருந்­தன. ஊராரே அந்த தக­வல்­களை பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யி­ருந்­தனர்.இந்­நி­லையில் வழ­மைக்கு மாறாக இரு மணி­நேரம் தொடர்ச்­சி­யாக ஏன் அவ்­வாறு இயந்­திரம் இயக்­கப்­பட்­டது என்ற கேள்வி பொலிஸாருக்கு ஏற்­பட்­டது.இத­னி­டையே ஜனர்ந்தன் முற்­பகல் 11 மணி­ய­ளவில் ஹரிஸ்­ண­வியின் வீட்டுப் பக்கம் செல்­வதை தாம் கண்­ட­தாக சாட்சி­யாளர் ஒருவர் பொலி­ஸா­ருக்கு சாட்­சி­ய­ம­ளித்தார்.இந்­நி­லையில் குறித்த சாட்­சி­களை வைத்து கணக்குப் போட்ட பொலிஸார் ஜனர்ந்­தனே இதனை செய்­தி­ருக்க வேண்டும் என முடி­வுக்கு வந்­தனர்.ஹரிஸ்­ணவி துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­படும் பொழுது அவர் கூக்­கு­ர­லிடும் சத்தம் வெளியே கேட்­கா­ம­லி­ருக்க இயந்திரங்களை பாரிய சத்­தத்­துடன் இயக்­கி­யி­ருக்­கலாம் என கூறும் பொலிஸார் அவரின் கராஜ் கிறீஸ் பதார்த்­தமே உட­லிலும் சேலையிலும் படிந்­தி­ருந்­தது என்­கின்­றனர்.அதன்­படி கைது செய்­யப்­பட்ட ஜனர்ந்தன் பொலி­ஸாரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பொழுது தனக்கும் கொலைக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை என மறுத்­துள்ளார்.
எனினும் சாட்­சிகள், சான்­று­களின் அடிப்­ப­டையில் ஜனர்ந்­தனே இதனை செய்­துள்­ள­தாக கூறும் பொலிஸார் அவரை வவு­னியா நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தினர்.அதன்­படி எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை ஜனர்ந்தன் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.சட­லத்தில் இருந்து பெறப்­பட்ட சான்று பொருட்­களின் டி.என்.ஏ.வுடன் ஜனர்ந்­தனின் டி.என்.ஏ ஒப்­பீடு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அது தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)