எமது வாசகர்கள்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் ஆறு ஆண்டுகள் வெற்றியுடன் நன்றிகள்!!! - Yazhpanam

சனி, 15 ஏப்ரல், 2017

எமது வாசகர்கள்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் ஆறு ஆண்டுகள் வெற்றியுடன் நன்றிகள்!!!

யாழ்ப்பாணம்(LK): உங்கள் அபிமான தமிழ் இணையமான யாழ்ப்பாணத்திற்கு(Yazhpanam) இன்று (15.04.2017)  ஆறு ஆண்டுகளை பூர்த்தி செய்து 7வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

இலங்கையில் தமிழ் செய்தி இணைய தளம் ஒன்றை ஆரம்பித்து, தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மட்டுமல்லாது உலகில் இடம்பெறும் பல முக்கிய விடயங்களையும் உடனுக்குடன் எமது வாசகர்களுக்கு வழங்குவதில் எமது  இணையம் சிறந்து விளங்கிறது.

யாழ்ப்பாணம்(yazhpanam) இணைய தளத்தின் 06 ஆண்டு கால வெற்றிப் பயணத்தில் இணைந்திருந்த எமது அன்பான வாசகர்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்கள், ஏனைய பத்திரிகை நாளிதழ்கள் நிறுவனத்தினர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது இந்த வெற்றிப்பாதை மேலும் தொடர எமது வாசகர்கள், ஊடக நண்பர்கள், தினசரி பத்திரிகை ஆசிரியர்களுக்கும் எம்மோடு தொடர்ந்து பயணிப்பார்கள் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் இணையதள வரலாற்றில் பல புதிய அம்சங்களை புகுத்தி வாசகர்களை மேலும் அறிவூட்ட, தெளிவூட்ட நாம் தயாராக உள்ளோம்.

என்றும் உண்மைக்கு தெளிவுக்கும் முதலிடம்!

Yazhpanam Web Radio
" });

Banking News

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Post Top

Your Ad Spot