பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு SNCF வழங்கும் சலுகை, 70 வீதம் விலைக்கழிவு!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

செவ்வாய், 27 ஜூன், 2017

பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு SNCF வழங்கும் சலுகை, 70 வீதம் விலைக்கழிவு!!!

பிரான்சில் வசிக்கும் மக்களுக்கு பிரான்சின் போக்குவரத்து நிறுவனமான SNCF வழங்கி வரும் சலுகைகள் பலருக்கு தெரியாது ,
பிரான்சில் வசிக்கும் உங்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தால் பிரான்ஸ் முழுவதும் தொடரூந்தில் பயணம் செய்ய 70 வீதம் விலைக்கழிவு வழங்கப்படும் ,
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது
https://secure.voyages-sncf.com/carte-familles-nombreuses/remplir-formulaire/etape1
இந்த இணையத்தளத்தில் உங்கள் விபரங்களை பதிவு செய்யுங்கள்
பின்னர் அதை பிரிண்ட் எடுத்து உங்கள் 1 புகைப்படம் , மற்றும் அதில் கேட்கப்படும் ஆவணங்களையும் வைத்து 20 யூரோ பெறுமதியான காசோலையையும் வைத்து அனுப்பவேண்டும்
இரண்டு கிழமைக்குள் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் ,
SNCF நிறுவனத்திலிருந்து உங்களுக்கு சலுகை அட்டை உங்கள் புகைப்படத்துடன் வழங்கப்படும்
இந்த அட்டையை காட்டினால் பிரான்ஸ் முழுவதும் பயணம் செய்ய உங்களுக்கு 70 வீத கழிவு வழங்கப்படும்.

இந்த செய்தியை உங்கள் உறவுகள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest