தமிழர்களே உசார், விக்னேஸ்வரனை தனிமைப்படுத்தும் நோக்கில் பல தமிழ் ஊடகங்கள்!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

திங்கள், 10 ஜூலை, 2017

தமிழர்களே உசார், விக்னேஸ்வரனை தனிமைப்படுத்தும் நோக்கில் பல தமிழ் ஊடகங்கள்!!!


வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவை தனிமைப்படுத்தும் நோக்கில் தமிழ் மக்கள் அதிகமாக பார்வையிடும் இணையத்தளங்களான லங்காசிறி , தமிழ் வின் , உதயன் , என பல இணையத்தளங்கள் அவதூறான பல செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றன,

அத்துடன் இன்று தமிழ் வின் இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்றில் விக்னேஸ்வரன் ஐயாவை ராணுவத்தளபதி தனது நண்பர் என கூறியதாக ஒரு பொய்யான செய்தியையும் வெளியிட்டுள்ளனர் , இது அனைத்தும் தமிழர்களை முட்டாள்களாக்கும் செயல்ப்பாடுகளாகும், இது தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஊடகங்கள் என்பது மக்களுக்கு உண்மை செய்திகளை சொல்லவே , ஆனால் எமது துரதிஸ்ட்டம் பல தமிழ் ஊடகங்கள் அரசியல் வாதிகளின் கைகளில் சிக்கியுள்ளது ,
மதிப்புக்குரிய ஊடகவியலாளர்களே இனியும் மக்களை குழப்பும் செய்திகளை வெளியிடாது உண்மையான செய்திகளை வெளியிடுமாறு சக ஊடகவியலாளனாய் உங்களிடம் கேட்டுக்கொள்ளுகிறேன் ,
பல உயிரிழப்புக்களை சந்தித்தும் எமது தமிழ் சமூகம் இன்றும் தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருந்துகொண்டிருக்கிறது , இவைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளரான உங்கள் கைளிலும் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

அதியன் பிரான்ஸ்
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest