பகிடிவதையால் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரி மூடப்பட்டது!!! - Yazhpanam
add_action('switch_theme', 'mytheme_setup_options'); function mytheme_setup_options () { delete_option('_enable_features'); delete_option('_enable_catalog'); } -->

வியாழன், 13 ஜூலை, 2017

பகிடிவதையால் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரி மூடப்பட்டது!!!

அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. விடுதியில் இருந்த இரண்டாம் வருட மாணவர்களை முதலாம் வருட மாணவர்களுக் பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற குறித்த சம்பவத்தை அடுத்து, கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.jaffna7tamil


இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கல்லூரி முகாமைத்தவம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து, விடுதியிலுள்ள மாணவர்கள் கல்லூரியின் பணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, அரச சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை, ஹாடி தொழிநுட்ப நிறுவனம் மூடப்படுவதாக, அதன் பணிப்பாளர் ஆதம் பாவா பாரூன் தெரிவித்தார்(Jaffna7Tamil)
" });

யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net

அறிவித்தல்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *


Tech News

Latest