தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசத்தின் பின் விடுதலை!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
Web hosting
BREAKING ****!!

Thursday, October 26, 2017

தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசத்தின் பின் விடுதலை!!!

தமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதி 11 வருட சிறைவாசத்தின் பின் விடுதலையாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணகரத்தினம் ஜீவரத்தினம் திருகோணமலையில் கைது செய்யப்பட்டு, 11 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், சட்ட மா அதிபரினால் 2014 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.
தமிழ் அரசியல் கைதியான கணகரத்தினம் ஜீவரத்தினத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று அவர் விடுவிக்கப்படடார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)