கிழக்கிஸ்தான் உருவாக்கத்துக்கு துணை போகும் தன்மானமற்ற தமிழ் தரப்புகள்!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Monday, October 9, 2017

கிழக்கிஸ்தான் உருவாக்கத்துக்கு துணை போகும் தன்மானமற்ற தமிழ் தரப்புகள்!!!

கிழக்கில் தமிழ் – முஸ்லிம் தரப்புகளுக்கு இடையில் பரவலாக இடம்பெற்று வரும் முறுகல் நிலை பெருமளவில் சமூகவியல் தாக்கத்தை உண்டுபண்ண தொடங்கியுள்ளது.
கிழக்கை தனி முஸ்லிம் மாகாணமாக மாற்றுவோம் என கங்கணம் கட்டி செயற்படும் சில முஸ்லிம் தரப்புகள் சில முஸ்லிம் அரசியல் பின்னணியில் செயற்பட்டு வருகின்றனர்.
கிழக்கிஸ்தான் என்னும் புதிய பரிணாம பெயரில் கிழக்கை மாற்றுவோம் என வெளிப்படையாக கூற தொடங்கியுள்ள முஸ்லிம் தரப்புகள் அதற்குரிய முற்றுமுழுதான முயற்சியில் இறங்கியுள்ளன.

முஸ்லிம்களின் இந்த முயற்சி தவறானதா?
இலங்கையில் இனங்களுக்கு என்று சில பாரம்பரிய நில உரிமை உள்ளது, அதன் படி வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்விக குடியுரிமை உள்ள நிலப்பரப்பு. இதுவரை நாளும் தமிழர் என்னும் பதத்தில் முஸ்லிம்களும் இணைக்கப்பட்டே உள்ளனர்.
முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் மாத்திரமின்றி எந்தவொரு பகுதியிலும் எந்த இனமும் குடியேறலாம். ஆனால் குடியேற்றம் சுயாதீனமாக இருக்கவேண்டும்.
திட்டமிட்ட முறையில் குடிப்பரம்பலை அதிகரிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இடம்பெறும் எந்தவொரு குடியேற்றமும் தவறானது.
ஒரு இனத்தின் பூர்விக உரிமையுள்ள நிலப்பரப்பில் திட்டமிட்ட குடிப்பரம்பல் ஏற்படுத்தும் சமூகவியல் இழப்புகளை அனைத்து தரப்பும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
முஸ்லிம்கள் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலங்களை சந்தை நிலவரத்தை விடவும் அதிக விலை கொடுத்து வாங்குவதே அவர்களின் திட்டமிடப்பட்ட இனப்பரம்பலின் முதற்படியாகும்.
இந்த வேலைத்திட்டத்துக்கு சில தமிழ் தரப்புகளும் துணை போவது வேதனைக்குரியது.
பூர்விக குடிப்பரம்பலை விட திட்டமிடப்பட்ட குடிப்பரம்பல் அதிகரிக்கும் போது ஒரு இனத்தின் அடையாளமே இல்லாதொழிக்கப்படும் என்பதை அதற்கு துணை போகும் தமிழ்த்தரப்புகள் உணர்ந்தால் நலம்.
                                                                                                              நன்றி: நெற்றிக்கண்

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)