Headlines News:
Home » » யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் வித்தியாசமான இனிப்பு மிட்டாய்- எச்சரிக்கை!!!

யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் வித்தியாசமான இனிப்பு மிட்டாய்- எச்சரிக்கை!!!

Editor By Yazhpanam on புதன், 29 நவம்பர், 2017 | பிற்பகல் 2:06:00

ஹெரோயின் கலந்த டொபி வகை ஒன்று யாழ்ப்பாணம் நகரம் முழுவதும் விற்பனை செய்த இருவரை யாழ் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் விற்பனை பையில் மறைத்து அந்த டொபியினை விற்பனை செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களே இதனை கொள்வனவு செய்துவதாக கூறப்படுகின்றது.
  (உ+ ம்  புகைப்படம்)
சந்தேக நபர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் கிட்டத்தட்ட 50 டொபி மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Bagikan Artikel Ini Ke :

Leony LiYazhpanam
Tamil News- எங்கள் பதிவுகள் அனைத்தும் உங்களுடன் பகிர்கின்றோம். தயவு செய்து எங்கள் சமூக மீடியாவை தயவுசெய்து பின்பற்றவும்.
Ikuti : | +Google | Facebook | Twitter

Next
« Prev Post
Previous
Next Post »
Article Terkait:
Breaking News close button
Back to top

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

உங்கள் கருத்துக்கள் என்ன?

சக்தி செய்தி

N1st Tamil

 
Copyright © 2017. Yazhpanam - All Rights Reserved | Template By Yazhpanam and Yazhpanam.Net | Modifikasi By TutorNesia Distributed by Radio. | Proudly powered by Blogger