அரசின் இனவாதித்தின் ஊடாக ஒரு இஸ்லாமிய கட்சியை சேர்ந்தவர்களால் வடக்கில் போதை வஸ்து விற்பனை!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 29, 2017

அரசின் இனவாதித்தின் ஊடாக ஒரு இஸ்லாமிய கட்சியை சேர்ந்தவர்களால் வடக்கில் போதை வஸ்து விற்பனை!!!

உயிர்க்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாண நகரின் பேருந்து நிலையத்துக்கு அண்மையில் வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரிடமும் 2 கிராம் எடையுடைய 60 பக்கெட்கள் ஹெரோயின் கைப்பற்றப்பட்டன.
கந்தளாய் மற்றும் மாத்தளையைச் சேர்ந்த 37, 28 வயதுடைய முஸ்லிம் நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)