மரண அறிவித்தல்: 09.12.2017 - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, December 12, 2017

மரண அறிவித்தல்: 09.12.2017

மரண அறிவித்தல்
     திருமதி.பரமேஸ்வரி கனகசுந்தரம் 
***அன்னை மடியில் : 25.05.1934***
 ***ஆண்டவன் மடியில் : 09.12.2017***

Parameswary

காரைநகர் தங்கோடையைப்​ ​​​பிறப்பிடமாகவும் நியுயோர்க்,கலிபோர்னியா USAஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கனகசுந்தரம் அவர்கள் 09.12.2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஓவசியர் சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும், Dr.கனகசுந்தரத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான Dr.தர்மலிங்கம்,யோகலிங்கம் மற்றும் யோகேஸ்வரி,குகனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், உமாதேவி,உமாதேவன்,தமயந்தி,கிரிஜாதேவி,சண்முகநாதன்(Shan Sundar),
Dr.மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கனகலிங்கம், பூமணி, லோகேஸ்வரன், கணேசலிங்கம், பிருந்தா, ரவிதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்தி,தனேஷ்,கிஷோத்,சிவசங்கர்,சியாம்சங்கர்,அர்ஜுன்,அபிராமி,கோபிநாத்,கோகுல்நாத்,வசீகரி ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபிமன்யுவின் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 17.12.2017 அன்று Jess C.Spencer
Mortuary & Crematory 21228
Redwood Rd, Castro Valley, CA 94546
,

USAஇல் காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

தேவன் (மகன்) 925-292-8069

பிருந்தா (மருமகள்) 925-339-7709

 

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)