சுமந்திரனினால் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூளிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, December 13, 2017

சுமந்திரனினால் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூளிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது!!!


சுமந்திரனின் மூர்க்கத்தனமான மூலோபாயத்தால் பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூளிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது

2006ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 
வாகரையை சுற்றிவழைத்த சிங்கள ராணுவம் அங்குள்ள தமிழர்களை பட்டினியில் வைத்து இடம்பெயர செய்த இந்தகொடூரத்ததை திஸ்சை நாயகம்,"நோர்த் ஈஸ்டர்ன் மண்தில்லி 
(North Eastern Monthly ) என்ற பத்திரிகையில் நவம்பர் 2006 இல் எழுதியதால், பயங்கரவாத சட்டத்தின் கீழ் மார்ச்7, 2007 சிறையில் போடப்பட்டார்.
இதன் பின் திஸ்ஸநாயகத்தின் வழக்கு தொடங்கி ஆவணி 31, 2009 இல் 20 வருட கடூளிய சிறைத்தண்டனை வழக்கப்பட்டது.
இந்த வழக்கை சுமந்திரன் பொறுப்பேற்று நடத்தியிருந்தார்.

சுமந்திரன் தனது பாதுகாப்பபு திட்டத்தில் (Line of Defense), ராணுவத்துக்கு எதிராக ஒன்றும் விரோதமாக சொல்வதில்லை என்ற முடிவுடன் இவ் வழக்கை நடாத்தினார்.
மூத்த வழக்கறிஞனரான அனில் சில்வாவுடன் (Anil Silva) இணைந்து வாகரை மீது சிறிலங்கா இராணுவம் அட்டூழியங்களை செய்யவில்லை என்றுநீதிமன்றில் கூறினார்கள். மேலும் இராணுவம் ஒழுங்கான முறையில் செய்யபட்டது என்று கூறியிருக்கிறார்கள் .
திஸ்ஸநாயகம் ஓர் மரியாதைக்குரிய பத்திரிகையாளராக இருந்த போதிலும், தவறான தகவலை அடிப்படையாக் கொண்டே கட்டுரை எழுதினார் என்றுசுமந்திரன் குழு கூறினார்கள்.
சுமந்திரன் சிந்தனையில் இந்த உயர் நீதிமன்ற நீதிபதி (High Court Judge) தீபாலி விஜேந்திராவை(Deepali Wijesundera) பகைத்து, அல்லது எதிர்த்துஅல்லதுஅவருக்கு விருப்பமில்லாததை சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், இந்த நீதிபதி, ஜனாதிபதி ராஜபக்சாவின்பெரும் ஆதரவாளர்.
புத்த பிக்கு பெடகமே சமித்தாதேரோ (Rev .Baddegama Samitha Thera) (முன்னாள் சமசமாய கட்சியின் எம்.பி) குற்றம் சாட்டப்பட் திஸ்சைநாயகத்திற்கு சார்பாக சாட்சியம் அளித்தார். அவர் பின்வருமாறு கூறினார்:
வாகரை போரில் இராணுவம் நடாத்திய முறையை புகழும் இந்த பிக்கு இராணுவத்தை பராட்டியதோடு அவர்களின் நடவடிக்கையில் எந்த மனிதஉரிமை மீறல்களும் செய்யப்படவில்லை என்று கூறினார்.
இங்கு இந்த புத்தபிக்கு சமித்தா ஒரு முற்போக்கான மனிதன் என கருதப்படுபவர். இவரை இந்த வழக்கை பார்க்க வந்த ஒரு சட்டத்தரணியால், ஏன்நீங்கள் இந்த இராணுவத்தை புகழ்ந்தீர்கள் என்று கேட்டபோது இந்த பிக்கு (சமித்தா) பாதுகாப்பு வழக்கறிஞர் சுமந்திரன் வேண்டுகோளின் படி இப்படி ஒருமூலோபாயத்தை பயன் படுத்தி, உயர்நீதிமன்ற நீதிபதியின்அனு தாபத்தினை வென்றெடுப்பதற்கு ஒரு வழி என்றார்.
அடுத்த சாட்சியாளர் மானோரி முட்டுக்கேட்டுவெகமா (Manouri Muttetuwegama) (மூத்த கமினியுஸ்ட் கட்சியின் அங்கத்தவர் ஒருவரின் மனைவியும்கொல்வின் ஆர். டி. சில்வாவின் மகளும்), பா. உ. வாசுதேவ நாணயக்காரா ஆகியோரும் அதே மூலோபாயத்தினை பாவித்து சாட்சியழிக்கஉத்தரவிடப்பட்டனர்.
ஆனால் எல்லா சாட்சிகளும் உண்மையைச் சொல்ல தயாராகவும் எந்த பழிவாங்கல்களுக்கும் பயப்படப்போவதில்லை என்று வந்தவர்கள், ஆனால் சுமந்திரன் சிங்கள ஆமியையும், நீதிபதியையும் நோகாமல் வைப்பதற்கு பொய் சொன்னதால் தான் திஸ்ஸநாயகம் 20 வருட கடும் சிறைக்கு தள்ளப்பட்டார்.
சுமந்திரன் கொடூரமாக மாற்று திட்டமிட்ட சிந்தனை காரணமாக, மனிதநேயமற்று பசியால் வாடும் வாகரை தமிழர்கள்மீது தாக்குதல்களைஅம்பலப்படுத்த வேண்டிய ஒரு பொன்னான வாய்ப்பினை நாம் இழந்துவிட்டோம். இந்த வழக்கை அவதானிப்பதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள்வந்திருந்தன என்பது குறிப்பிடதக்கது.
இருப்பினும் ஏழை திஸ்ஸ நாயகம் 20 ஆண்டு கடூளிய சிறைத்தண்டனை பெற்றார். நீதிபதியை பிரியப்படுத்த சுமந்திரன் குழுக்கள் அனைத்து வழிகளும்செய்தார்கள்.
சுமந்திரன் சட்டத்தின் சூதாட்டத்திற்கு இவ்வளவு தான்- 20 வருட கடூளிய சிறைத்தண்டனை.
ஆனால் ஒபாமா நிர்வாகம் உண்மையறிந்து, ராஜபக்சவை உடனே திஸ்சைநாயகத்தினை விடுதலை செய்ய சொன்னதன் விளைவாக, திஸ்சைநாயகம்சிறையில் இருந்து விடுதலை செய்யபட்டார். அவர் உடனேயே இலங்கையை விட்டு அமெரிக்காபோய்ச் சேர்ந்தார்.
சுமந்திரன் பிழையாக திட்டம் போட்டு இலங்கை இராணுவத்தை பாதுகாத்தமையால் ஓர் உண்மையான நேர்மையான ஒருதரமான ஆங்கில (தமிழ்) பத்திரிகையைளாரை பொய்யாக்கி சிறையில் போட்டார்.
இந்த வழக்கைப் போன்று, சுமந்திரன் அமெரிக்கா, ஐரோப்பா, ஐ.நா. வுக்கு தனியாக சென்று என்ன திட்டமிட்டு பொய்களை சொல்லுகின்றார். என்பது ஒருவருக்கும் தெரியாது.
இவர் திட்டமிட்டு
1.சர்வதேச விசாரணையை நிறுத்தியதாகவும்,
2.வடகிழக்கை இணையாது பிரித்ததாகவும்,
3.ஒற்றையாட்சியைநிலைப்படுத்துவதாகவும்,
4.புத்தசமயத்தை முதன்மையான சமயமாக்கியதாகவும்,
5.தமிழ் தேசிய கூட்டணியை பிரித்ததாகவும்,
6.புலம்பெயர்ந்த மக்களை அரசாங்கத்திற்கு சார்பாக மாற்றியதாகவும்,
7.யாழ் உடுவில் வட்டுக்கோட்டை பள்ளிகளை கொண்டு தமிழ் சமூகத்திதை பிரித்தாகவும் ,
8.சம்பந்தன் இறந்தபின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக வருவதாகவும் என்றும் ,
9.வடகிழக்கு மக்களை இலகுவாக ஏமாற்றலாம் என்று நினைப்பவர்.
இவை யாவும் இவரது கனவு என்பதை தமிழர்கள் தான் எடுத்து காட்ட வேண்டும்.
நன்றி 

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)