Most Popular
speakermusicspeaker

திங்கள், 29 ஜனவரி, 2018

திருமண வீட்டினுள் நள்ளிரவு கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசம்:- பெருமளவு கொள்ளை!!

திருமண வீடொன்றில் தங்க நகைகள் மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் யாழ் புத்தூர்இ நிலாவரைப் பகுதியில் நேற்று இடம்பெற்றது.
நேற்று முன்தினம் குறித்த பகுதியில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றது.
நேற்று அதிகாலை வீட்டுக்குள் உள் நுளைந்த இனந்தெரியாத சிலர் 12 பவுண் தங்க நகைகள்இ 14 இலட்சத்துக்கும் அதிகமான பணம் என்பவற்றை திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
போலி நகைகள் பிறிதாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சமையலறை யன்னல் உடைக்கப்பட்டே திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Share:

உடல்நலம் குடும்பம்

முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க..!!!

முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இத படிங்க..!!!

பொதுவாக இரவு உணவினை எடுக்கும் போதே சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரே உணவு காலையில்... பகல் நேரத்தில் சாப்பிட்டால் ஒரு ...
Read Mores »
வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்..!!

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்..!!


சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற...
உங்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்..!!!

உங்களுக்கு நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்..!!!


உடலின் சிறப்பான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமானது. நார்ச்சத்து என்பது எளிதில் செரிமானமாகாத கார்போஹைட்ரேட்டுகளாகும். இச்சத்து ஒ...

யாழ்பாவாணன் வெளியீட்டகம்

Post Top Ad

loading...




இந்த தளத்தில் விளம்பரங்கள் பிரசுரிக்க தொடர்புகளுக்கு: news@yazhpanam.com

Support

Google+ Badge

Ordered List

Over 600,000+ Readers Get fresh content from FastBlog