வாய்ப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்!!-கானொளி - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Saturday, January 6, 2018

வாய்ப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்!!-கானொளி

வாய்புண் என்பது ஈறுகளுக்கு அடியில் உண்டாகும் புண்ணாகும். இதன் வலி மிகவும் அதிகம். நாள் முழுதும் இந்த வலி நம்மை சிரமப்படுத்திக் கொண்டே இருக்கும். எதையாவது சாப்பிடும்போதும் பருகும்போதும் வலி உண்டாகும்.

காரமான உணவை சாப்பிடும் போது, இன்னும் அதிகமான எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். இந்த வலி மற்றும் புண் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. ஆனால் புகை பிடித்தல், பல் கட்டுதல், பற்களில் க்ளிப் அணிதல், அதிக காரமான உணவை உண்ணுதல் போன்றவற்றால் இந்த வாய் புண் உண்டாகலாம்.வாய்புண் என்பது ஈறுகளுக்கு அடியில் உண்டாகும் புண்ணாகும். இதன் வலி மிகவும் அதிகம். நாள் முழுதும் இந்த வலி நம்மை சிரமப்படுத்திக் கொண்டே இருக்கும். எதையாவது சாப்பிடும்போதும் பருகும்போதும் வலி உண்டாகும்.காரமான உணவை சாப்பிடும் போது, இன்னும் அதிகமான எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். இந்த வலி மற்றும் புண் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. ஆனால் புகை பிடித்தல், பல் கட்டுதல், பற்களில் க்ளிப் அணிதல், அதிக காரமான உணவை உண்ணுதல் போன்றவற்றால் இந்த வாய் புண் உண்டாகலாம்.


வாய் புண்ணில் சிறிதளவு தேனை தடவி, இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இரவுகள் இதனை செய்வதால் வாய்ப்புண் குணமாகிறது. தேன் ஒரு சிறந்த குணமளிக்கும் தன்மை கொண்ட பொருள். கிருமிகளை எதிர்க்கும் தன்மை தேனுக்கு உண்டு. இந்த தன்மை, வாய் புண்ணை எளிதில் குணமாக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல், புண்ணால் உண்டாகும், வீக்கம் மற்றும் எரிச்சலை இது குறைக்க உதவுகிறது.

நன்றி: போல்ட் ஸ்கை.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)