மரண அறிவித்தல் 10-03-2018 - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 10, 2018

மரண அறிவித்தல் 10-03-2018

மரண அறிவித்தல்
Mahananthan
திரு மகானந்தன் மாணிக்கநடராசா
(HNB முன்னாள் ஊழியர்– இலங்கை)
பிறப்பு : 7 யூன் 1954 — இறப்பு : 6 மார்ச் 2018
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகானந்தன் மாணிக்கநடராசா அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கநடராசா, ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும், நவரட்ணம் பராசக்தி தம்பதிகளின் அருமை மருமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபீக்‌ஷன், நிரூஷன், கோகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்துஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
கிஷான், அரியானா, கியான், மிக்கேலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கமலமனோகரி, ஜெயமனோகர், சிறீதரன், கருணாகரன், ஜெகன்மோகன், கெளரிமனோகரி, றமாமனோகரி, சுந்தரமோகன் ஆகியோரின் அருமை சகோதரரும்,
காலஞ்சென்ற யுகேந்திரன், றாஜினி, பிரியாந்தி, சுபசீலி, கலைவாணி, பாலகுமார், குலநாயகம், வாசுகி, பவானி, மகாதேவன், சிறீஸ்கந்தகுமார், சிவபூரணம், றஜனி, ஈஸ்வரகுமார், அசோக்குமார், ஜெயசிறீ, சாந்தினி, அழகரட்ணம், வசந்தினி, தேவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானசம்பந்தன்- மதியாபரணம், ஞானசுந்தரம்(பிரேம்ஜி)- கமலி, கருணாதேவி- சிவகுருநாதன், லோகநாயகி- வைரவப்பிள்ளை, ருக்குமணி- நடராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் 
குடும்பத்தினர் 
நிகழ்வுகள் 
பார்வைக்கு 
திகதி: சனிக்கிழமை 10/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப 
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada. 
பார்வைக்கு 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 08:30 மு.ப — 09:30 மு.ப 
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada. 
கிரியை 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப 
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada. 
தகனம் 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 12:30 பி.ப 
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada. 
தொடர்புகளுக்கு 
சிவாஜினி — கனடா 
செல்லிடப்பேசி: +14162868479 
சுபி — கனடா 
செல்லிடப்பேசி: +14164096531 
நிரோ — கனடா 
செல்லிடப்பேசி: +14168902487 
கோகுலன் — கனடா 
செல்லிடப்பேசி: +14162779009

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)