2018 சித்திரைப் புத்தான்டு பக்தி பூர்வமாக வரவேற்ற மக்கள்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Saturday, April 14, 2018

2018 சித்திரைப் புத்தான்டு பக்தி பூர்வமாக வரவேற்ற மக்கள்!!

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.
இந்த பூஜைகளில் கலந்துகொள்வதற்காக பல பாகங்களில் இருந்து பக்தர்கள் வந்து நல்லையம்பதி முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுச்சென்றனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து மலர்ந்திருக்கும் புதுவருடத்தை மிக மகிழ்ச்சிகரமாக ஆலய வழிபாடுகளுடன் வீட்டு வழிபாடுகளையும் நடத்தி கொண்டாடினார்கள்.
பெருந்தோட்ட பகுதி ஆலயங்கள் மற்றும் நகர்புர இந்து ஆலயங்களில் மருத்துநீர் பெற்று சுபவேளையில் தலையில் தேய்த்து குளித்து இன்றைய தினம் புத்தாண்டு தினத்திற்குரிய நிறத்திற்கு ஏற்ற புத்தாடையை அணிந்து ஆலய வழிபாடுகளிலும். ஏனைய சமய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் இன்று குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மா குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனா்.


No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)