இலங்கையில் சமையல் எரிவாயு விற்பனை விலை அதிகரிப்பு!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, April 27, 2018

இலங்கையில் சமையல் எரிவாயு விற்பனை விலை அதிகரிப்பு!!!

இன்று (27) நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், விலை அதிகரிப்பிற்கான அனுமதி நுகர்வேர் அதிகார சபையால் இன்று கிடைக்கப்பெற்றதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் லாவ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படுவதாக லாவ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி 12.5 கிலோ கிராம் லாவ் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லாவ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     நன்றி:
அ த தெர ண.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();



Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)