Header Ads

இலங்கையில் மீன் வியாபார மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மீன்களின் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையில் மீன் வியாபார மோசடிகளில் ஈடுபடுவோருக்கு ஆப்பு!
இதற்கான துரித நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தைப் பணித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சந்தைகளில் மோசடிக்கார வியாபாரிகளால் அதிக விலையில் மீன்கள் விற்கப்படுவதாகவும் இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இதன்காரணமாக நுகர்வோர் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.