கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பேருந்து கட்டண விபரம்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, May 16, 2018

கட்டண அதிகரிப்புக்கமைய புதிய பேருந்து கட்டண விபரம்!!

6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று (15) அனுமதி வழங்கியிருந்தது. எனினும் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. 

அதன்படி கட்டண அதிகரிப்புக்கமைய தனியார் பேருந்து புதிய கட்டண விபரம் போக்குவரத்து ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு, 

பழையது---புதியது 
10 --- 10 LKR
13 --- 14 LKR
17 --- 18 LKR
21 --- 23 LKR
25 --- 27 LKR
29 --- 31 LKR
34 --- 36 LKR

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)