அனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்) - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, May 18, 2018

அனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)

அனைத்து தரப்பும் இணைந்து  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிப்பு (படங்கள்)


திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிவாக்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பல இடங்களில் பொது மக்களாலும் அரசில் கட்சிகளாலும் அனுஷ்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

இந்த நினைவேந்தல் நிகழ்வு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினால் வாகரை நாகபுரத்தில் காலை 11 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. 

மூதூர் பிரதேசத்தில் பட்டித்திடல் பிள்ளையார் கோவில், மணற்சேனை முருகன் கோவில், பள்ளிக்குடியிருப்பு, சங்கபுரம் மூதுர் கிழக்கு போன்ற பிரதேசங்களிள் பொதுமக்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. 

மேலும் திருகோணமலை நகரின் சிவன் கோயிலடி, தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக தமிழரசு கட்சியினரின் முள்ளியவாக்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிப்பு (படங்கள்)

(திருகோணமலை நிருபர் கீத்)


                                                                                                              புகைப்படங்கள்
                                                                                                            நன்றி: அத தெரண.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)