சர்வதேச ஊடக சுதந்திர தினம் யாழில் அனுஷ்டிப்பு!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 3, 2018

சர்வதேச ஊடக சுதந்திர தினம் யாழில் அனுஷ்டிப்பு!!!


யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் யாழ். பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று மாலை மூன்று மணிக்கு நடைபெற்றது.
இந்நினைவு கூரல் நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியதோடு அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள், படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)