முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனிய போன்ற பல மாவட்ட மக்களிற்கு முக்கிய அறிவித்தல் - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
Web hosting
BREAKING ****!!

Thursday, May 3, 2018

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனிய போன்ற பல மாவட்ட மக்களிற்கு முக்கிய அறிவித்தல்


வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் நாளை கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
பொலன்னறுவை , அநுராதபுரம் , வவுனியா , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் கூடிய வெப்பம் நிலவும்.

இந்த நிலைமை காரணமாக பொதுமக்கள் அதிகம் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயன்றளவு நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் , அதிகம் நீரைப் பருகுமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.
முதியவர்கள் மற்றும் நோயாளர்கள், குழந்தைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)