மானிப்பாய் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் மூத்தேர் இரதோற்சவம்!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Tuesday, May 29, 2018

மானிப்பாய் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் மூத்தேர் இரதோற்சவம்!!

வரலாற்று சிறப்பு மிக்க மானிப்பாய் சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் மூத்தேர் இரதோற்சவம் நேற்று(28) மிக விமர்சையாக நடைபெற்றது. 

கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் மற்றும் வசந்த மண்டவத்தில் அருள் பாலிக்கும் புவனேஸ்வாரி அம்மன், விநாயகர், முருகப் பெருமான் சமேதரர் உட்பட ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்றன. 

இவ் ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் கடந்த 12 ஆம் திகதி அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகிய இன்று இரததோற்சவத்துடன் நாளை தீர்த்த உற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் கொடியிரக்கத்துடன் நிறைவடையும். 

இம் மஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கிரிகைகளுடான மஹோற்சவத்தினை நடாத்திவைத்தனர். 

இங்கு பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். 

மூத்தேர் இரதோற்சவம்


செய்தி 

அததெரன
(யாழ். நிருபர் ரமணன்)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)