ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறதா? -ஆராய்ச்சியாளர்கள் - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, June 8, 2018

ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக அதிகரிக்க போகிறதா? -ஆராய்ச்சியாளர்கள்

வாஷிங்டன், ஜூன்.8- வருங்காலத்தில் நாள் ஒன்றிற்கான நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் இது பற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82 செண்டி மீட்டர் தூரத்திற்கு நிலவு விலகி சென்றபடியே உள்ளது.
தற்போது, அது முதலில் இருந்தை விட 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பூமியை விட்டு விலகி சென்று உள்ளது. எனவே, இப்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இதுவே 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரம் 41 நிமிடங்களாக மட்டுமே இருந்தது.
நிலவு தரும் அளவை கணக்கில் கொண்டு பார்த்தால் கால ஓட்டத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரங்களாக இருக்கும். அப்போது மக்களின் கால நேரம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();



Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)