மரங்களை காத்த மலேசிய தமிழர்: கவுரவித்தார் பிரிட்டன் அரசி!!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
Web hosting
BREAKING ****!!

Thursday, June 28, 2018

மரங்களை காத்த மலேசிய தமிழர்: கவுரவித்தார் பிரிட்டன் அரசி!!!

கொமன்வெல்த் நாடுகளில், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றக்கூடிய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘குயின்ஸ் யங் லீடர்ஸ்‘ விருது வழங்கும் நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.

இதில், 240 இளம் தலைவர்களுக்கு பிரிட்டன் அரசி எலிசபெத் விருதுகளை வழங்கினார். இதில், மலேசியாவைச் சேர்ந்த தமிழரான சிவ நாகப்பன் விஸ்வேஸ்வரனும் விருது பெற்றார்.
காகிதங்களில் பயன்படுத்தாமல் உள்ள பக்கங்களை சேர்த்து, புத்தகமாக மாற்றி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார் சிவ நாகப்பன் விஸ்வேஸ்வரன்.


  

                                                                                                                     நன்றி: பிபிசி தமிழ்

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)