சர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 6, 2018

சர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி!!!

பிரிட்டன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகமான பிபிசி  தனது தமிழ் சேவையில் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பொன்மொழியை 
வெளியிட்டு உலகத் தமிழர்களை கௌரவித்துள்ளது.

பிபிசி தமிழ் சேவையில் தினமும் ஒரு அறிஞரின் பொன்மொழி வெளியிடப்படும். 

நேற்று முன் தினம்  தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பொன்மொழி வெளியிடப்பட்டுள்ளது.

வரலாற்றை அறிந்துகொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்று தலைவர் வே.பிரபாகரன் கூறிய பொன்மொழியையே பிபிசி தமிழ் சேவை தனது உத்தியோகபூர்வ டுவீட்டரில் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)