இலங்கை வழியாக ஆஸி.செல்ல முயன்ற நான்கு பேர் கைது - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Wednesday, June 6, 2018

இலங்கை வழியாக ஆஸி.செல்ல முயன்ற நான்கு பேர் கைது

இராமேஸ்வரத்திலிருந்து - இலங்கை வழியாக அவுஸ்திரேலிய செல்ல முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியா செல்வதற்காக இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில் தப்பிச் செல்ல முயன்ற டெல்லி யைச் சேர்ந்த கமல்(26), லோகிதாஸ்(19) கங்கா(21) குழந்தை சைனி(5) உள்ளிட்ட நான்கு பேர் இரா மேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

விசாரணையின் போது குறித்த நபர்கள் இலங்கை வழியாக அவுஸ்ரேலியா செல்ல திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)