யாழ்/ ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மூத்தேர் மஹோற்சவ திருவிழா!! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, June 29, 2018

யாழ்/ ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மூத்தேர் மஹோற்சவ திருவிழா!!

வரலாற்று சிறப்பு மிக்க  யாழ்ப்பாணம் ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மூத்தேர் மஹோற்சவ திருவிழா நேற்று முன் தினம் (27) அன்று ஆலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. 

விநாயகர், நாகபூசனி அம்மன், முருகப் பெருமான் வள்ளி தெய்வானைக்கு விசேட அபிஷேங்கள்​ என்ப இடம்பெற்று சுவாமி உள் வீதி, வெளி வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

                                         

நேற்றைய மஹோற்சவத்தில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் கலந்து கொண்டு நயினை நாகபூசனி அம்மனின் அருட்கடாச்சத்தினை பெற்றுக்கொண்டனர். 

பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்ள தூக்கு காவடி எடுத்தல் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சனை செய்து கொண்டனர். 


                                                                                                                         அத தெரண

(யாழ். நிருபர் ரமணன்)

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)