சுவரொட்டியை தொட்டு சாப்பிட்ட சிறுவன் – பின் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 17, 2018

சுவரொட்டியை தொட்டு சாப்பிட்ட சிறுவன் – பின் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

சீனாவில் 3 வயது சிறுவன் ஒருவன் தன் குடும்பத்துடன் காலை 5.45 மணி அளவில் ஃபைரைட் சிக்கன் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் கடை திறப்பதற்கு 15 நிமிடங்கள் இருந்ததால் சிறுவன் கடைக்கு வெளியில் இருந்த சுவரொட்டியை சாப்பிடுவது போல் செய்துள்ளான்.

இதனை காணொளியாக அவனுடைய தாய் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அந்த கடை ஊழியர்கள் சிறுவனுக்கு பக்கெட் சிக்கனை இலவசமாக கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)