தமிழ்க் குடும்பத்தின் வீடு எரிக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியானது!!! - Yazhpanam

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, jaffnatv

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 13, 2018

தமிழ்க் குடும்பத்தின் வீடு எரிக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியானது!!!

அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஒரு சில ஊடகங்கள் மறுத்திருந்தன.


'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

இந்த நிலையில் குறிப்பிட்ட தமிழ் இளைஞனின் வீடும், அவனது முற்சக்கரவாகணமும் தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயல்வீட்டில் வசித்தவர்களால் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
1259X65 - LankaTiles (T)