தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Monday, December 24, 2018

தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்!


தவறுகள்.

1
2
சிறிதரன் எம்.பி., டெலோ தமிழர்களை முட்டாளாக்க ஒரு நாடகம் செய்து ரணிலை பிரதம மந்திரியாக்கினார்கள் .
ரணில் மூலம் தமிழர்க்கு தேவையான 5 விடயங்களை பெறுவதற்காக டெலோ சம்பந்தனுக்கு, ரணிலின்பிரதமர் பதவிக்கு நிபந்தனையிட்டார்கள் .
சிறிதரன் சம்பந்தன் பணம் வாங்கி ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாய் குறை கூறி தான் ரணிலுக்கு ஆதரவு தர மாட்டார் என்று கூக்குரலிடடார்.
ரணிலிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் (அல்லது சமரசமும்) இல்லாமல் டெலோவும் சிறிதரனும் ரணிலுக்கு ஆதரவளித்தார்கள் .
இவர்களிருவரும் தமிழர்களுக்கு செய்ததை சொல்லுவது "ஆசை காட்டி மோசம் செய்வது" என்று.
இந்த இருவரும் ஒரு நல்ல நாடகத்தை நடத்தி தமிழர்களை முட்டாளாக்கினர்.
இது தமிழர்களின் தவறுகள். ஒன்று, இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது பிழை , இரண்டாவது, இவர்கள் தமிழர்கள் நலன் பாராது தமது நலன்களை பார்க்கும்போது தமிழர்கள் இவர்களை எச்சரிக்கை செய்யாது உமைகளானது.
சரித்திரம் சமகாலத்தில் வாழும் தமிழர்களை தான் குறை கூறும், இந்த சுயநலமிக்க எம்.பி.க்களை அல்ல.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();Featured

CN News Info

1259X65 - LankaTiles (T)