வடக்கு கிழக்கில் வெள்ளப்பாதிப்பு - இழப்பீடு கிடைக்காதோருக்கு மேன்முறையீடு செய்ய வசதி! - Yazhpanam
BREAKING அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
</!doctype> -->

Yazhpanam

Tamil News, Jaffna News, jaffnaradio, thamizh news, jaffna, killinochi, vavuniya, Colombo, Batticaloa, Trincomalee, North, east, west, south, tamilnews, yazhpanam, Jaffna TV, tamiltv, Live Tamil TV, jaffnatv செய்திகள்

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot
BREAKING ****!!

Friday, February 8, 2019

வடக்கு கிழக்கில் வெள்ளப்பாதிப்பு - இழப்பீடு கிடைக்காதோருக்கு மேன்முறையீடு செய்ய வசதி!

வடக்கு கிழக்கில் வெள்ளப்பாதிப்பு - இழப்பீடு கிடைக்காதோருக்கு மேன்முறையீடு செய்ய வசதிவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உற்பத்திகளுக்கு தற்பொழுது இழப்பீடு வழங்கப்படுவதாக அமைச்சர் பி.ஹெடிசன் தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத்தின் இன்று பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் நஷ்டஈடு கிடைக்காதவர்கள் மேன்முறையீட்டை சமர்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

இங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,
www.Yazhpanam.com

TamilPcInfo

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

1259X65 - LankaTiles (T)