தமிழ் மக்கள் தாக்கப்பட்டமையை நினைவு கூறும் ஜூலை 23 ஆம் திகதி கறுப்பு ஜூலையாக தமிழ் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதற்கமைய ஜூலை 23 ஆம் திகதியான இன்று கறுப்பு ஜூலையாக நினைவு கூறப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களும் சுடரேற்றி வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர்.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இந்த நிகழ்வுக்கான தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றைக் கடந்து, திடீரென்று தன்னிச்சையாக மாணவர்கள் திரண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News Source: NJ
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.