![]()
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், ஆறு பேர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமபறு பொலிஸார் கோரியுள்ளனர்.
|
மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, பாத்திமா லத்தீஃபா, மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல்லா, ஸாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாதிஃமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
![]() |
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள் என்ன சிக்கல்?
-
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு,
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை பேஸ்புக் முடக்கியது. இதையடுத்து, தேர்தல்
முடிவை மாற்றக்கோர...
6 months ago
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.