வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புக்காக மீண்டும் ஆள் பதிவு மற்றும் சோதனை சாவடிகள்!!

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புக்காக மீண்டும் ஆள் பதிவு மற்றும் சோதனை சாவடிகள்!!

6 10 99
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புக்காக மீண்டும் ஆள் பதிவு மற்றும் சோதனை சாவடிகள்!! 10 6 99

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் குவிப்பு!


இலங்கையின் வடக்கே, வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியின் ஊடாக ஆணையிறவு வரைக்கும் அமைதுள்ளனர் சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
(புகைப்படம்: பிபிசி தமிழ்)

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெடி குண்டு தாக்குதலை அடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(புகைப்படம்: பிபிசி தமிழ்)
தொடருந்து நிலையம் , தொடருந்து பாதைகள், தேவாலயங்கள், கோயில்கள், மின் நிலையங்கள், அரச கட்டடங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பொதுச் சந்தை போன்ற இடங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment

TTN


Latest News 
Yazhpanam- New Tamil News © 2011 | Distributed By My Blogger Themes | Design By Duy Templates
Top