
நாட்டில் நிலவியுள்ள அசாதாரண நிலமை காரணமாக இன்று நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சினால் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார்.
(Ada Derana. All rights reserved.யாழ். நிருபர் சுமித்தி)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.