முள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது?

Thursday, August 6, 2020

August 06, 2020

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலய வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கன் எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாகவே அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.40 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக Hiru News செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தின் காணொளி இதோ...

0 Comments:

Post a Comment

BBC Tamil News World

Random Post?max-results=6">');
    ?max-results="+numposts4+"&orderby=published&alt=json-in-script&callback=showrecentposts5\"><\/script>");