இலங்கையின் பாராளுமன்றத்துக்கான 2020 தேர்தல் முடிவுகள்! - Yazhpanam.Com - எமது உணர்வு! எமது உரிமை!
Yazhpanam(Jaffna)

Post Top Ad

Your Ad Spot

Live TV:

"https://cdn.jwplayer.com/videos/LNdcgulf-hpRdFTM9.m3u8"
11ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்... 2011-2022
இத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.!!!

Tamil Web Radio(FM)

SOORIYAN.TV

Thursday, August 6, 2020

இலங்கையின் பாராளுமன்றத்துக்கான 2020 தேர்தல் முடிவுகள்!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன, 60 சதவீத வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து இலங்கை தீவு முடிவுகள் - ஒட்டுமொத்தம்

பகுதி 1  August 7, 2020  02:55 am(LK)

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகளை பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 128+(_)=145 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி - 47+7=54 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி - 15+10 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி - 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் - 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 3+(_)=? ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி - 1 ஆசனம்Total Votes
6853693
Total Seats
128 - 145
Total Votes
2771984
Total Seats
47+7
Total Votes
445958
Total Seats
2+1
Total Votes
327168
Total Seats
15+10
Total Votes
249435
Total Seats
0+1

Total Votes
67766
Total Seats
3


District : Jaffna
Party SymbolParty NameVotes%Seats
Ilankai Tamil Arasu Kadchi112,96731.46%9
Ahila Ilankai Thamil Congress55,30315.40%3
Sri Lanka Freedom Party49,37313.75%3
Eelam People’s Democratic Party45,79712.75%3
Thamil Makkal Thesiya Kuttani35,92710.00%3


District : Vanni
Party SymbolParty NameVotes%Seats
Ilankai Tamil Arasu Kadchi69,91633.64%3
Sri Lanka Podujana Peramuna42,52420.46%1
Samagi Jana Balawegaya37,88318.23%1
Eelam People’s Democratic Party11,3105.44%1
Social Democratic Party of Tamils10,0644.84%0
Thamil Makkal Thesiya Kuttani8,7894.23%0
Ahila Ilankai Thamil Congress8,2323.96%0


District : Trincomalee
Party SymbolParty NameVotes%Seats
Samagi Jana Balawegaya86,39440.56%2
Sri Lanka Podujana Peramuna68,68132.25%1
Ilankai Tamil Arasu Kadchi39,57018.58%1
Eelam People’s Democratic Party3,7751.77%0
Ahila Ilankai Thamil Congress2,7451.29%0
Jathika Jana Balawegaya2,2261.05%0
United National Party1,7650.83%0
Thamil Makkal Thesiya Kuttani1,6250.76%0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

NJ News

BBC Tamil News World


Copyright © 2011 - 2021 Yazhpanam.Com. All rights reserved. Privacy Policy

Post Top Ad

Your Ad Spot