தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைக்கு அச்சுறுத்தலும் சவாலும் விடுக்கப்படும் சூழலிலும், வவுனியாவில் 1317 நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், 2020.09.26 சனிக்கிழமை அன்று தமது போராட்ட பந்தலில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மலர் தூவி மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலித்து வீரவணக்கம் செலுத்தி உள்ளனர்.
ராஜபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தமிழர் தேசம் மறுபடியும் ஒரு கெடுபிடிப் போரை எதிர்கொண்டு நிற்கின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.